Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Friday, 13 May 2011

திண்டுக்கல் கோட்ட அஞ்சல் ஊழியர்கள் கொந்தளிப்பு



       இன்று (11/05/2011) காலை ஊழியர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதி கேட்ட NFPE P3 கோட்ட சங்க செயலாளர் திரு P.மைக்கேல் சகாயராஜ் மீது கோட்ட கண்காணிப்பாளர் திரு. M.பாலகிருஷ்ணன் ஆவேசமாக கொலைவெறி தாக்குதல் நடத்தித் தன் காலால்  மிதித்துத் தள்ளி விட்டு "உங்களால் முடிந்ததை பாருங்கள்" எனக் குறி கோட்ட அலுவலகத்தை விட்டு வேகமாக வெளியேறிவிட்டார். 


   பலத்த காயங்களுடன் கோட்ட சங்க செயலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோட்ட கண்காணிப்பாளரின் காட்டு மிரண்டித்தனத்தை கண்டித்து கோட்ட சங்க ழியர்கள் நுற்றுக்கணக்கானோர் திண்டுக்கல் தலைமை அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  



   கோட்ட கண்காணிப்பாளர் திரு. M.பாலகிருஷ்ணன் அவர்களை கைது செய்யக் கோரி முழக்கமிட்டனர் 


No comments:

Post a Comment