Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Thursday, 31 March 2016

திண்டுக்கல் கோட்ட MMS அஞ்சல் ஊர்தி ஓட்டுநர் திரு செல்வராஜ் இன்று பணி ஒய்வு - 31/03/2016

இன்று பணி ஒய்வு பெறும் திண்டுக்கல் கோட்ட MMS அஞ்சல் ஊர்தி ஓட்டுநர் திரு செல்வராஜ் அவர்கள் நோய் நொடியற்ற, மகிழ்ச்சியுடன் கூடிய அமைதியான ஓய்வு வாழ்க்கை அமைய எங்கள் இனிய நல்வாழ்த்துகள் அஞ்சல் ஊர்தி ஓட்டுநர்களின் நலனுக்காக தன் பணிக் காலம் முழுமையும் போராட்டத்திலேயே கழித்த உன்னத மனிதர் நின் ஓய்வு வாழ்க்கை சிறப்புற அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் 💐

R.Selvaraj, GS, AIAPDA

No comments:

Post a Comment