Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Friday, 10 June 2016

வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.

வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.

    

திண்டுக்கல் கோட்டம், அங்குநகர் SPM திருமதி. கலைவாணி அவர்களது மாமனார் 09/06/2016 அன்று இயற்கை எய்தி விட்டார்கள் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது இறுதிசடங்கு இன்று 10/06/2016 தேதி மதியம் நடைபெற உள்ளது.

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.


கோட்ட செயலர்,
திண்டுக்கல் கோட்டம்

No comments:

Post a Comment