Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Thursday, 23 June 2016

நிலக்கோட்டை HNUPR மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் திண்டுக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திரு அழகுபாண்டியன் அவர்கள் அஞ்சலக திட்டங்கள் குறித்து உரை


21.06.2016 அன்று நிலக்கோட்டை HNUPR  மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் திண்டுக்கல் கோட்ட முதுனிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திரு N.அழகுபாண்டியன் அவர்கள் அஞ்சலக திட்டங்கள் -SSA - செல்வமகள் சேமிப்பு கணக்கு (சுகண்யா சம்ருதி அக்கவுண்ட்), SB - எஸ்.பி. கணக்கு RD -தொடர்வைப்புக் கணக்கு, PD - அஞ்சல்வில்லைகள் சேமிப்பு குறித்து  பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார்.

அஞ்சல் துறையின் சார்பாக  தலைமை அஞ்சலக அதிகாரி, திரு ஜான் பிரிட்டோ, மற்றும்  M. ராஜேந்திரன் Supervisor, மணிமாறன் DSM,   ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


 








 

No comments:

Post a Comment