Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Sunday, 25 September 2016

வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.

வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.







திண்டுக்கல் NFPE, மூத்த தோழர் திரு. A.சங்கரன் அவர்கள் 25/09//2016 அன்று இயற்கை எய்தி விட்டார்கள் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு A.சங்கரன், அவர்கள் திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் உதவி அஞ்சலக அதிகாரியாக பணியாற்றி, தற்போது பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி PSD மேனேஜராக பணியாற்றி வந்தவர். 

நிலக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் SBCO-வில் பணிபுரியும் திருமதி சாலினி யின் தந்தையுமாவார்

அன்னாரது இறுதிச்சடங்கு நாளை 26/09/2016 காலை 10 மணியளவி்ல் (திண்டுக்கல் - நத்தம் ரோடு) மேற்கு மரியனாதபுரம், கோவில்தெரு ( சர்ச் எதிரில்) இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்.

கோட்ட செயலர்,
திண்டுக்கல் கோட்டம்

No comments:

Post a Comment