Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Wednesday, 11 January 2017

14.01.2017 அன்று பொங்கல் விடுமுறை

Declaration of Holiday on Pongal (14.01.2017) for Tamil Nadu Circle and Holiday declared on 28.09.2017 (Thursday) has changed as Restricted Holiday.

"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
இப்படி தோற்கின் எப்படை  வெல்லும்?
நீதிக்கு இது ஒரு போராட்டம்!
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்! "


     ஆம். நமது ஒன்றுபட்ட  முயற்சிக்கு, போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது என்றுதான் சொல்ல வேண்டும். அரசு கொடுக்காவிட்டாலும், நிர்வாகம் மறுத்தாலும், பொங்கல் அன்று விடுமுறை தான் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். எப்படியோ, அரசு இறங்கி வந்து அதை கட்டாய விடுமுறை என அறிவித்து விட்டது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நம் நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
 
 
 




No comments:

Post a Comment