Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Thursday, 19 January 2017

GDS COMMITTEE REPORT

 Dear Comrades,

      GDS COMMITTEE REPORT  RELEASED YESTERDAY 18.01.2017AFTER ELECTION COMMISSION APPROVAL

PLEASE DOWNLOAD BELOW LINK  


GDS கமிட்டி பரிந்துரைகள் 
மூன்று விதமான ஊதிய நிலைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன 
RS 10000---24470
RS 12000---29380
RS 14500--35480
விடுப்பு 
ordinary leave ஜனவரி யில் 15 ஜூலையில் 15 நாட்கள் என வழங்கப்படும் .இதை அதிகபட்சகமாக 180 நாட்கள் வரை சேமிக்கலாம் 
emergency leave  5 நாட்கள் 
மகப்பேறு விடுப்பு 26  வாரங்கள் 182 நாட்கள் 
patenity leave (ஆண் ஊழியர்களுக்கு )7 நாட்கள் 
 சம்பளநிர்ணயம் --31.12. 2 015இல் TRAC *2.57 =மடங்கு 
நிலுவை 01.01.2016 முதல் வழங்கப்படும் 

No comments:

Post a Comment