Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Friday, 28 April 2017

29.04.2017 அன்று பணி ஓய்வுபெறும் நண்பர் திரு ரத்தினம், (திண்டுக்கல் - பாண்டிய நகர் துணை அஞ்சலக அதிகாரி ) அவர்கள் அவர்கள் பல்லாண்டு காலம் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்திட வேண்டுகிறோம்.

29.04.2017 அன்று பணி ஓய்வுபெறும் மதிப்பிற்கும், பாசத்திற்கும் உரிய நண்பர் திரு ரத்தினம், துணை அஞ்சலக அதிகாரி, திண்டுக்கல் - பாண்டிய நகர் துணை அஞ்சலகம் அவர்கள் அவர்கள் பல்லாண்டு காலம் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்திடவும், அவர்களின் பணி ஓய்வு காலங்கள் சிறப்பாகவும், நலமுடனும், மன நிறைவுடனும் அமைந்திடவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

திண்டுக்கல் அஞ்சல் கோட்ட ஊழியர்கள்
 

 

No comments:

Post a Comment