Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Saturday, 6 May 2017

நமது கோட்டத்தின் புதிய முதுநிலை கண்காணிப்பாளராக திரு C. ராமலிங்கம் பொறுப்பேற்க இருக்கிறார்கள்

 புதிய முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளர்
அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்
 
 நமது கோட்டத்தின் புதிய முதுநிலை கண்காணிப்பாளராக திரு  C. ராமலிங்கம், (தற்போது கரூர் கோட்டக் கண்காணிப்பாளர்)  அவர்கள் பதவி உயர்வு பெற்று SSP ஆக பொறுப்பேற்க இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். அவரது பணிகாலம் நிறைவான, நிறைய நல்ல நடவடிக்கைகள் நடக்கும் காலமாக இருக்கட்டும்.

அவர்களை திண்டுக்கல் கோட்டத்தின் NFPE சார்பாக வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்


P. மைக்கேல் சகாயராஜ்
செயலர்
NFPE அஞ்சல் மூன்று சங்கம்
திண்டுக்கல் கோட்டம்.

No comments:

Post a Comment