![]() |
K.V. Sridharan |
ஊழியர் வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ...
காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
ஊழியர் வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ...
காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ...
அஞ்சல் வரலாற்றில்
பொன் எழுத்துக்களால்
பொறிக்கப்பட்ட உங்களது வெற்றியை
நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படைவெல்லும்
ஆறு வருட இன்னிங்க்ஸ்ல்
வெற்றி வகை சூடிய
உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்
திண்டுக்கல் கோட்ட அஞ்சல் ஊழியர்கள்
very good . Inspiring words.Congrats to
ReplyDeleteour Dindigul comrades. Especially to our Com.Subramani.
Thanks
yours
J.R., C.S.