Scrolling
SA POST
"
Tuesday, 28 January 2014
UNITY BRINGS SUCCESS - CONFEDERATION WRITES AN ARTICLE ABOUT THE TWO DAYS STRIKE ON 12TH AND 13TH FEB 2014...
UNITY BRINGS SUCCESS - CONFEDERATION WRITES AN ARTICLE ABOUT THE TWO DAYS STRIKE ON 12TH AND 13TH FEB 2014...
UNITED WE STAND - TOGETHER WE CONQUER
Battle lines for a showdown of the Central Govt. Employees are drawn. Confederation of Central Govt. Employees & Workers had served notice for 48 hours strike on 2014 February 12th & 13th, to Cabinet Secretary on 21st January 2014 alongwith 15 point Charter of demands.
The demands raised by the entire Central Govt. employees includes DA merger, Interim relief, Grant of civil servant status and inclusion of GDS in 7th CPC, Regularisation and revision of wages of casual labourers, Rescind PFRDA Act and scrap new Pension Scheme, Date of effect of 7th CPC 01-01-2014 & Five year wage revision in future, Fixation of minimum pay based on Need-based minimum wage formula worked out by 15th ILC and modified by Supreme Court later, settlement of anomalies, Implementation of Arbitration awards, five promotions, cashless hassle free medical facilities, Removal of restrictions on compassionate appointments, removal of bonus ceiling, stop downsizing, outsourcing, contractorisation, casualisation and privatisation, Filling up of vacant posts. Stop price rise and strengthen public distribution system. Right to strike, vacate victimisations and revive JCM forums are also included in the charter.
The neo-liberal economic policies pursued by the Central Govt. from 1991 onwards is threatening the very existence of Central Govt. departments. Many Govt. functions are already outsourced and some departments are at the verge of closure. Eventhough Govt. proclaim that there is no ban, six lakhs of vacant posts remain unfilled, out of which three lakhs are in Railways. Downsizing, contractorisation and privatisation has become the order of the day. Exploitation of three lakhs Gramin Dak Sevaks of the Postal department and casual labourers is still continuing. Hard-earned statutory Pension of the Govt. employees has been snatched away and share market oriented New Pension Scheme is introduced. Both the congress-led UPA Govt. and BJP led Opposition NDA had joined together in the Parliament to pass the PFRDA Bill. Prices of all essential commodities has shooted up and grant of permission by the Govt. to oil companies to raise the prices of Petroleum products including Gas has further aggravated the situation. Life of the workers and common people has become miserable. To compensate the price rise and to prevent further erosion in the real wages. Govt. is not ready to grant DA merger or interim relief. Entire negotiating forums called JCM has become totally ineffective and defunct due to the negative attitude of the Government.
General Election to Parliament is going to be declared shortly. Parliament is in session upto the second or third week of February 2014 only. Once election is declared, we cannot expect any positive action from the Government till the end of 2014. Confederation has framed the charter of demands in its National Council held at Mumbai in 2010 December 1st & 2nd and submitted to Government in 2011. Series of Nationwide campaign and agitational programmes has been organised and a massive rally of about 20000 Central Govt. employees was conducted in front of Parliament on 26th July 2012. As the Government remained indifferent one day’s nation-wide strike was conducted on 12th December 2012 followed by two days strike on February, 20, 21 along with the Central Trade Unions. Strike ballot for indefinite strike was also declared in the month of August, 2013. Due to the agitations conducted by Confederation, Government was compelled to announce 7th Pay Commission in September, 2013, of course, with an eye on the votes of the Central Government Employees and Pensioners in the by-election to four states including Delhi.
Now four months are over since the announcement of the Prime Minister assuring constitution of Seventh CPC. Till this day the notification constituting the 7th CPC is not issued by the Government and the Chairman and other committee members are also not appointed. DA merger, Interim Relief and terms of reference are also pending. In fact, Government has fooled about 50 lakhs Central Government employees including defence personnel and 40 lakhs Central Government Pensioners. Nobody can tolerate this type of humiliation.
We cannot expect any positive action from the Government, unless and untill we organise ourselves in a decisive manner and go for a strike action. Central Government Employees have the potential to get their due rights from an unwilling Government. For that there is no short-cut. Unity and struggle is the only way. 2014 February 12th & 13th 48 hour strike will be an outburst of resentment and anger of the entire Central Government employees. Let us unite together and make the 48 hours strike a show of our uncompromising determination, courage and unity.
Source: www.confederationhq.blogspot.in
[http://confederationhq.blogspot.in/2014/01/united-we-together-we-battle-lines-for.html]
Sunday, 26 January 2014
Thursday, 23 January 2014
OUTCOME OF THE MEETING OF TN C.O.C. WITH THE PMG, SR HELD ON 21.01.2014
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
தென் மண்டல PMG அவர்களுடன் NFPE இன் தமிழக அஞ்சல் RMS இணைப்புக் குழு, நாம் அளித்த MEMORANDUM மீது கடந்த 21.01.2014 அன்று பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டது தெரிந்ததே .
அதன்படியே, இணைப்புக் குழுவுடன் பேச்சு வார்த்தை காலை 11.00 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை தவிர , இரவு 07.00மணி வரை நடைபெற்றது. தனது உடல்நிலை சரியில்லாதபோதும் கிட்டத்தட்ட 7 மணி நேரம் நம்முடன் தென் மண்டல PMG அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது, நிச்சயம் அவருக்கு தொழிலாளர் நலன் மீது உள்ள அக்கறையை காட்டுவதாகவே உள்ளது . அதற்கு முதலில் நமது நெஞ்சார்ந்த நன்றியை மனப்பூர்வமாக நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் அளித்த MEMORANDUM இல் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது .
ஊழியர் பிரச்சினையை எடுத்து வரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீது கோப உணர்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ கொள்ளாமல் , தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு , பிரச்சினைகளை, பிரச்சினை களாகவே அணுகிய விதம் நிச்சயம் பாராட்டுக் குரியதே !அவரது அந்த அணுகுமுறைக்கும் நம் நன்றி நிச்சயம் உரித்தாகும் !
நாம் அளித்த MEMORANDUM இல் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது .
அஞ்சல் மூன்றின் சார்பாக மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீ வெங்கடேஷ், மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கின் சார்பாக மாநிலத் தலைவர் தோழர். கண்ணன் , மண்டலச் செயலர் தோழர் முருகேசன், RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K சங்கரன், மண்டலச் செயலர் தோழர். பாலமுருகன், RMS நான்கின் மாநிலச் செயலர் தோழர். K . ராஜேந்திரன் , மண்டலச் செயலர் தோழர் . செல்வராஜ் , GDS சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். ராமராஜ் , மாநிலச் செயலர் தோழர். R .தனராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டனர் .
கீழ்க்கண்ட பிரச்சினைகளில் தீர்வு அளிப்பதாக உறுதி பெறப்பட்டது :-
1. IRREGULAR FIXING OF UNNATURAL REVENUE TARGETS FOR INDOOR OPERATIVE STAFF.- இதில் நிச்சயம் எந்த ஒரு SPM/PA வுக்கும் நிர்ப்பந்தம் அளித்திட மண்டல அலுவலகம் உத்திரவு இடவில்லை என்றும், அப்படி எந்த கோட்ட அதிகாரி நடந்திருந்தாலும் அவர்கள் அறிவுறுத்தப் படுவார்கள் என்றும் உறுதி அளிக்கப்பட்டது .
2. SPEED POST DELIVERY ON SUNDAYS :- இது குறித்து இலாக்கா உத்திரவு எதுவும் தங்களுக்கு இதற்கு முன்னர் அளிக்கப்படவில்லை என்றும் அப்படி அளிக்கப்பட்டால் நிச்சயம் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று PMG தெரிவித்தார். நமது தரப்பில், இது குறித்த உத்திரவு நகல் உடன் அனுப்பப்படும் என்றும் அதனையும் மீறி விடுமுறை நாட்களில் பணி செய்திட உத்திரவு இடப்பட்டால் மீண்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் உறுதியாகத் தெரிவிக்கப் பட்டது.
3.RETURN BACK THE DEPUTATIONISTS FROM R.O.:- RPLI/PLI பகுதிகளில் MIGRATION முடிந்தவுடன் FEBRUARY க்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள். PSD MMS பகுதிகளில் ROTATION அடிப்படையில் இந்த ஆண்டு சரி செய்யப்படும் . அதே பகுதிகளில் உபரி ஊழியர் இருப்பின் உடன் திருப்பி அனுப்பப் படுவார்கள்.
4. மூடப் பட்ட மேலூர் தெற்கு அஞ்சலகம் திறந்திட உடன் உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறான உத்திரவிட்ட கோட்ட அதிகாரி மீது மேல் நடவடிக்கைக்கு உயர் அதிகாரிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
5. தபால்காரர் பீட் கள் இணைக்கப் படாது . விடுப்புகளில் அவர்களது பதிலி களுக்கு MINIMUM OF THE WAGES ஏற்கனவே உள்ள AUDIT PARA அடிப்படையில், அரசரடி தலைமை அஞ்சலகத்தில் அளிப்பதுபோல எல்லா இடங்களிலும் அளிக்கப் படும்.
6. வருடக் கணக்காக தேங்கியுள்ள மதுரை PSD பிரச்சினைக்கு கீழ்ப் பகுதியில் SHED அமைப்பதற்கான ESTIMATE பெறப்பட்டுள்ளது. உடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . அதுவரையில் HEAD LOAD என்பது இல்லாமல் PULLY CONVEYANCE மூலம் முழுமையாக செய்யப் படும் .
6. 2005, 2006, 2007, 2008 ஆண்டுகளில் SKELETON இல் வைக்கப்பட்ட தபால்காரர்,MTS காலியிடங்கள் ஏற்கனவே ஒழிக்கப்பட உத்திரவிடப்பட்டு அமலாக்கப் பட்டது . தற்போது நமது சம்மேளனத்தின் முயற்சியால் டெல்லி உயர் நீதி மன்றத்தில் பெறப்பட்ட தடை ஆணை அடிப்படையில் 28.05.2013 க்கு பிறகு இடப்பட்ட உத்திரவுகள் நிறுத்தப்பட்டு அந்த பதவிகள் உடன் RESTORE செய்யப்படும் என உறுதி அளிக்கப் பட்டது. அதற்கான GDS ENGAGEMENT மூலம் அந்தப் பணிகள் பார்த்திட பணிக்கப் படும்.
7. மதுரை RMS பகுதியில் தார்ணா மற்றும் ஆர்பாட்டங்களுக்கு வழங்கப் பட்ட நோட்டீஸ் அமல் படுத்தப்படாது . 5 பேருக்கு வழங்கப் பட்ட DIES NON APPEAL மூலம் ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கப் படும்.
8. மதுரை RMS பகுதியில்தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த SPECIAL CL அனைத்தும் உடன் வழங்கிட உத்திரவிடப்படும்.
9. மதுரை RMS SSRM அவர்களின் விதி மீறல் உத்திரவுகள் , ஒழுங்கீனமான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்படும். அதன்மீது, மேல் நடவடிக்கை எடுக்க மாநில அதிகாரிக்கு பரிந்துரைக்கப் படும்..
10. மதுரை RMS HRO வின் நடவடிக்கைகள் குறித்து மண்டல அதிகாரிகள் மூலம் விசாரணை செய்ய உத்திரவிடப் படும்.
11. தென் மண்டலத்தில் பணி நிறைவு, பதவி உயர்வு மற்றும் இறப்புகளில் GDS ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் TERMINAL BENEFITS இனியும் காலதாமதம் இன்றி வழங்கிட உடன் நடவடிக்கை எடுக்கப் படும்.
12. தென் மண்டலத்தில் பல வருடங்களாக REGULARISE செய்யப் படாமல் இருக்கும் GDS பணி நியமனங்கள் குறுகிய கால வரம்புக்குள் சரி செய்யப் பட்டு அதற்கான முறையான உத்திரவு வழங்கப் படும்.
13. சிவகங்கை COLLECTORATE அலுவலகப் பிரச்சினை ஏற்கனவே உறுதி அளித்தபடி உடன் தீர்த்திட நடவடிக்கை எடுக்கப் படும்.
14. திண்டுக்கல் எழுத்தர் தோழர். சரவணகுமார் CONFIRMATION உத்திரவு இடப்பட்டும் இன்னமும் நிறைவேற்றாமல் இருக்கும் அதிகாரியிடம் உடன் விளக்கம் கேட்கப்படும். அவருக்கு எழுத்து மூலம் ஏற்கனவே உறுதி அளிக்கப் பட்ட தேதியில் இருந்து CONFIRMATION வழங்கப் படும்.
15. வாடிப் பட்டி தோழர் காளிமுத்து இடமாறுதல் வரும் ஏப்ரல் மாதத்தில் பரிசீலிக்கப் படும்.
16. இது போல PM GRADE I ஊழியர்களின் இடமாறுதல் கோரிக்கைகளும் வரும் ஏப்ரல் மாதத்தில் பரிசீலிக்கப் படும்.
17. 16.07.2012 இலாக்கா உத்திரவுப்படி 1.1.2006 க்குப் பின் பணி நியமனம் பெற்று முறையாக ஊதிய நிர்ணயம் செய்யப் படாமல் தேங்கிக் கிடக்கும் ஊழியர்களுக்கு அரியர்சுடன் ஊதிய நிர்ணயம் செய்திட உத்திரவு வழங்கப்படும்.
18. பழி வாங்கும் இடமாறுதல் உத்திரவு வழங்கப்பட்ட தூத்துக்குடி தோழியர் துர்காதேவி பிரச்சினை குறித்து மீண்டும் கோட்ட அலுவலகத்தில் இருந்து அவர் மீது தவறு இருப்பதாக அறிக்கை அனுப்பப் பட்டுள்ளதால் , முதலில் 'மணப்பாடு' அல்லாமல் வேறு அருகாமையில் உள்ள ஊருக்கு மாற்றித் தருவதாக PMG கூறினார். நாம் அதில் உண்மை இல்லை என்பதை எடுத்துக் கூறியதால் , அந்த ஊழியரை PMG அவர்களே நேரில் விசாரித்து உண்மையை அறிந்து கொள்வதாக உறுதி அளித்தார். அதுவரை அவருக்கு இடப்பட்ட மாறுதல் உத்திரவு நிறுத்தி வைக்கப் படும்.
19. மதுரை HPO RMS பகுதியில் ENTRANCE அமைப்பது தொடர்பான பிரச்சினையில் உரிய அதிகாரியை அனுப்பி அதற்கான வழி முறை ஆராயப் படும் என்றும் அது குறித்து மதுரை POSTMASTER உடன் கலந்து உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப் பட்டது.
20. அம்பாசமுத்திரம் பகுதியில் LGO TO PA தேர்வு பெற்று பயிற்சிக்கு அனுப்பப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மூன்று தோழர்களுக்கு பணி பயிற்சிக்கு அனுப்பிட உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டது.
21. திருநெல்வேலி பகுதியில் காலியாக உள்ள MMS டிரைவர் பதவிகள் RULE 38 மூலம் நிரப்பப் பட உடன் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நிலுவையில் உள்ள ஊழியரின் கோரிக்கை பரிசீலிக்கப் படும்.
22. தேனீ கோட்டத்தில் கடந்த தபால்காரர் தேர்வில் தேர்வு பெற்றும் பணிப் பயிற்சிக்கு அனுப்பப் படாத தோழர். ரங்கப்பன் பிரச்சினை குறித்து அறிக்கை பெற்று முடிவு எடுக்கப் படும்.
அன்புத் தோழர்களே !
இது தவிர இன்னும் பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இறுதியில் அனைத்து சங்கங்களின் மாநிலச் செயலர்கள் மற்றும் மண்டலச் செயலர்கள் கூடி இந்தப் பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப் பட்டது . பெரும்பான்மை நிர்வாகிகளின் முடிவின்படி இந்த பேச்சு வார்த்தைக்கான MINUTES நகல் மண்டல அலுவலகத்தில் இருந்து பெற்றவுடன், அதனைப் பார்த்தபின், அதன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பது என இறுதியாக அறிவிக்கப் பட்டது.
போராடாமல் பெற்றதில்லை ! போராடி நாம் தோற்றதில்லை !
தொழிற் சங்க வரலாற்றில்
இறுதிப் போராட்டம் என்று எதுவுமே இல்லை !
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
இதுவே தொழிற்சங்கத்தின் ஆரம்ப பாடம் !
தோழமை வாழ்த்துக்களுடன்
ஜெ. இராமமூர்த்தி,
கன்வீனர் , அஞ்சல் RMS இணைப்புக் குழு
தமிழ் மாநிலம் .
=====================================================
ஊதியக்குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக JCA முடிவின்படியும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன முடிவின் படியும் , நமது சம்மேளன மற்றும் நமது அகில இந்திய சங்கத்தின் முடிவின் படியும் எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை நாம் ஒவ்வொருவரும் களம் இறங்கி வெற்றிகரமாக்குவோம் !
நிச்சயம் நாம் கோரிக்கைகளை வெல்வோம் !
இன்றில்லையேல் தேர்தல் அறிவிக்கப் பட்டபின்
என்றுமே இல்லை என்பதை நினைவில் கொள்க !
போராடுவோம் ! வெற்றிபெறுவோம் !
இறுதி வெற்றி நமதே !
======================================================
Wednesday, 22 January 2014
LATEST POSITION OF CASES
GDS COURT CASE - CLICK HERE
RTP COURT CASE - CLICK HERE
CASUAL LABOUR- HUNGER FAST -- CLICK HERE
SYSTEM ADMINISTRATORS CASE -- CLICK HERE
Thursday, 16 January 2014
Wednesday, 15 January 2014
Merger of 50 percent DA may soon be considered by Central Government
Merger of 50
percent DA may soon be considered by Central Government- Sources
Sources close to the Central Government Employees
Federations told that Merger of 50% DA will soon be considered by Central
Government before the budget session of Parliament in February 2014. According
to the sources, the central government is likely to consider the central
government employees demand for merging of 50 % DA, for the reason that
the DA will be crossing 100% level after January 2014.
The rate of dearness allowance to be paid to govt
servants has been increasing consistently due to the rise in the prices of
essential commodities for the past two years. In 2011 the rate of DA was at 50
% level. Since then all the Federation demanded the central government to merge
the 50 Percent DA with basic Pay. But the government did not accept this demand
to merge the DA with basis pay, as it was not recommended by sixth CPC.
The demand
would be considered in view of parliament elections
But federations kept on demanding the government that
raising dearness allowance alone will not help to compensate the alarming rate
of price rice. So they urged the government to consider their demand favorably.
It is believed that after the defeat in the election of four state legislative
councils, the UPA government has decided to reconsider about its decision on
the issues which directly affects the common public. The high command of the
ruling party thought that the reason for their defeat in the state election is
mainly because of their government failed to contain the price rise. The gap
between common public and UPA government has been considerably increased. To
correct these failures the UPA government decides to do something to attract
the voters.
After announcing the government’s proposal to
constitute the 7th pay commission, the community of central government employees
has been convinced to have soft view on this government. Further the 50 lakh
central government employees would be made happy if the 50% DA is merged with
Basic Pay. It is told that , as the central government staff association and
federations demanding it very seriously, in case the government decides go with
this demand, there will be around one crore voters will be in favour of UPA
government. So the government may consider the demand of merging of 50% DA with
basic Pay in view of forthcoming Parliament elections.
Allowances
will have no impact on merging DA with basic Pay
The sources, associated with National Council JCM,
said that the government initially was not willing to consider this demand as
some allowance and advances have been raised by 25% whenever the DA crosses 50%
level as per the sixth CPC recommendation. But federations insisted that the
allowances, which are raised to 25 % level when DA crosses 50%, will have no
impact on merging DA with basic pay. The only allowance will have an increase
when Basic Pay increases are HRA. No other allowances will be increased and
other entitlement of the respective Grade Pay will not be revised as the 50% DA
to be merged will be kept under separate component like it was treated in 5CPC
as Dearness Pay. “There is no need to worry about financial implications, as
the 50% DA will be paid by just changing its nomenclature as Dearness Pay”,
said sources.
50% DA
merger to be decalered before DA crosses 100%
Further, it has been informed that it is good enough
for the government to announce its decision before declaring the next
additional installment of DA. Because the AICPIN for Industrial workers for the
Month of December 2013 is awaited to determine the rate of dearness allowance
to be paid from January 2014.The result of last 11 months AICPIN shows that DA
will definitely be raised by 10 % from existing 90% level. So the rate of DA
will be 100% with effect from 1st January 2014. After the DA increased to 100%,
the demand for 50% DA merger will have to change its avatar. Probably the
demand would be for 100% DA merger. So the federations expect the government
may consider 50% DA merger soon.
However, decision if any in this regard should be
taken before the announcement of election for parliament. It is expected that
election announcement for parliament will be made by the end of February 2014.
Before that, the announcement of 50% DA merger is expected from central
government.
Saturday, 11 January 2014
போராட்டத் தீ மதுரை மண்டலம் எங்கும் பரவுகிறது !!!! தொழிற்சங்கம் தோற்றதில்லை !!!!
அன்புத் தோழர்களே... தோழியர்களே...
தென் மண்டல நிர்வாகத்தின் அராஜகப் போக்கினைக் கண்டித்து, தமிழ் மாநிலச் செயலர்கள் மற்றும் இணைப்புக் குழுவின் அறை கூவலுக்கிணங்க, தென் மண்டலத்தில் 10.01.14 அன்று, தொடர் முழக்கப் போராட்டத்தில் பெண் தோழியர்கள் உட்பட சுமார் 500, எழுச்சி மிகு தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டு, தென் மண்டல நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பரித்த கோஷங்கள் விண்ணை முட்டின. திரள் கூட்டத்தினைக் கண்டு தென் மண்டலமே ஆடிப் போனது.
காலை 0900 மணி முதல், காவல் துறை நண்பர்கள் மூலமாகவும், வாயில் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே நுழைய விடாமல், போராட்டத்தை முறியடிக்க செய்யப்பட்ட சூழ்ச்சிகள் அனைத்தும் தவிடு பொடியாகின.
மீண்டும் ஒட்டு மொத்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. அந்த கோரிக்கைகள் தவிர்த்த மாதாந்திரப் பேட்டிக்கு, தென் மண்டலத்தால் அழைப்பு விடுக்கப்பட்டதால், மாதாந்திரப் பேட்டியினை நமது எழுச்சி மிகு மாநிலச் செயலர்கள் நிராகரித்து வெளியேறினர்.
மீண்டும் நடைபெற்ற இறுதி கட்ட பேச்சு வார்த்தையில்,
1. பொங்கல் அன்று துரித தபால் பட்டுவாடா உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
2. தூத்துக்குடி தோழியர் துர்கா தேவியின் மாறுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3. மேலூர் தெற்கு, மதுரை துணை அஞ்சலகம் மூடப்பெறும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
மற்ற பல ஆண்டுகளாக தேங்கிக் கிடைக்கும் பிரச்சினைகளும் தீராமல், திரும்பிச் செல்ல இயலாது என்று ஆர்ப்பரித்த எழுச்சி மிகு தோழர்களுக்கு, மீண்டும் 21.01.14 அன்று மறுகட்ட பேச்சு வார்த்தை, அஞ்சல் மாநில மற்றும் மண்டலச் செயலர்களால் நடைபெறும் அன்று கோரிக்கைகள் அனைத்தும் தீர்க்கப்படவில்லை என்றால் மாநிலம் தழுவிய உச்சகடட போராட்டத்திற்கான அறை கூவல் அன்றே விடுக்கப்படும், என்று மாநிலச் செயலர் உறுதி அளித்தார்.
மாநிலத்தலைமையின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஒத்துழைப்பு நல்க வேண்டும், ஒற்றுமையோடு இணைந்து போராட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்கின்ற என் வேண்டுகோளுக்கும், மாநில செயலரின் வேண்டுகோளின் பேரிலும், தென் மண்டலத்தின் அராஜகப் போக்கிற்கு எதிரான போராட்டம், தற்காலிகமாக முடிவு பெற்றது.
தொடர் முழக்கப் போராட்டதிற்கான எழுச்சி மிகு காட்சிகள் இதோ.....
NATION WIDE TWO DAYS STRIKE ON 12 & 13.02.2014
NFPE & FNPO (CENTRAL JCA)
HAVE DECIDED TO ORGANISE TWO DAYS NATION WIDE STRIKE ON
12th & 13th FEB 2014 DURING
PARLIAMENT SESSION DEMANDING
1. DA MERGER
2. INTERIM RELIEF
3. INCLUSION OF GDS UNDER 7th CPC
4. CASUAL LABOUR WAGE REVISION AND REGULARISATION
5. RESCIND PFRDA ACT
6. DATE OF EFFECT OF 7th CPC – 01/01/2014 AS
DEMANDED BY JCM STAFF SIDE
* PLUS OTHER DEMANDS
* STRIKE NOTICE WILL BE SERVED ON 21st JAN 2014 TO GOVT & DEPT OF
POSTS
* JOINT CIRCULAR WILL FOLLOW
M.KRISHNAN
D.THEAGARAJAN
SECRETARY GENERAL SECRETARY GENERAL
NFPE FNPO
CONFEDERATION EXTENDED NATIONAL EXECUTIVE MEETING DECIDED TO ORGANISE TWO DAYS STRIKE ON 12th & 13th FEBRUARY 2014
--- M.KRISHNAN
SECRETARY GENERAL
CONFEDERATION
Subscribe to:
Posts (Atom)