Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Sunday, 30 March 2014

திண்டுக்கல் கோட்டத்தின் 39வது கோட்ட மாநாடு 30.03.2014 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் கோட்ட மாநாடுகள் தனித்தனியே கடந்த 30.03.2014 ஞாயிறு அன்று திண்டுக்கல்லில் சிறப்பாக நடை பெற்றன. 

மாநாட்டில் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J . ராமமூர்த்தி , சம்மேளன செயல் தலைவர் தோழர். A . மனோகரன் , அஞ்சல் நான்கு தாம்பரம் கோட்டச் செயலர் தோழர். G . சுரேஷ் பாபு , அஞ்சல் மூன்று முன்னாள் மண்டலச் செயலர் தோழர். K . நாராயணன் , சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


மாநாட்டில் கீழ்க் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் .

அஞ்சல் மூன்று :-


கோட்டத் தலைவர் : தோழர். M . பழனிச்சாமி , PM , நிலக்கோட்டை HO 
கோட்டச் செயலர் : தோழர். P . மைக்கேல் சகாயராஜ் , SPM , காந்திகிராம் .
நிதிச் செயலர் : தோழர். N . ஜோதி, P .A ., திண்டுக்கல் HO 


அஞ்சல் நான்கு :-

கோட்டத் தலைவர் : தோழர். K .ஷாகுல் ஹமீது , POSTMAN, திண்டுக்கல்HO 
கோட்டச் செயலர் : தோழர். B . ராஜசேகர், POSTMAN , திண்டுக்கல் HO
நிதிச் செயலர் : தோழர். S . மதனகோபால் , POSTMAN , காந்திகிராம் .


தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் கீழே பார்க்கவும் :-
P. மைக்கேல் சகாயராஜ்
நன்றி : தினமலர் நாளிதழ் செய்தி - 31/03/2014



















Tuesday, 25 March 2014

திண்டுக்கல் கோட்ட அஞ்சல் மாநாடுகளை சிறப்பிக்க வரும் K.V. ஸ்ரீதரன் , J.ராமமூர்த்தி மற்றும் அனைவர்களையும் வருக வருகவென அன்புடன் வரவேற்கிறோம்

திண்டுக்கல் கோட்ட அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு   மாநாடுகளை கோட்ட சிறப்பிக்க வரும்   அறிவு ஜீவி, தோழர். K.V. ஸ்ரீதரன்மாவீரன் தோழர் J. ராமமூர்த்தி,   தோழர்  A.மனோகரன்,  தோழர் K.நாராயணன், தோழர் N.ஜெயராஜன், தோழர் N.சுரேஷ்பாபு   மற்றும் அனைவர்களையும் வருக வருகவென அன்புடன் வரவேற்கிறோம் ....


பென்ஷன் என்பது இரக்கப்பட்டு அளிக்கப் படும் கொடை அல்ல .. அது அடிப்படை உரிமை - சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு !

Pension Is a Statutory Right, Not a Bounty: HC

Upholding a Central Administrative Tribunal order, the Madras High Court today said right of government servants to receive pension is not a bounty and it is a statutory right conferred under the pension rules applicable from the date when the government servant was appointed, either on daily wage, temporary or permanent basis.

A Division Bench, comprising Justice N.Paul Vasanthakumar and Justice M.Sathyanarayanan was dismissing a writ petition filed by Ministry of Atomic Energy, and Indira Gandhi Centre for Atomic Research (IGCAR), Kalpakkam challenging the order passed by Central Administrative Tribunal.

In its order, the bench said it was an undisputed fact that the 16 petitioner employees had been appointed as casual labourers and subsequently conferred temporary status from December 31, 1999.

" Merely because they have been absorbed permanently in the year 2005 in Group ‘D’ service, they cannot be denied of their statutory right," the court said.

Earlier CAT had allowed the original application filed by the 16 employees to extend the benefit of pension under old Pension Scheme, Central Civil Service (Pension) Rules, 1972 as they were granted temporary status with effect from December 31, 1999 on conditions, among others, that 50% of their service rendered under temporary status would be counted for the purpose of retirement benefits after their superannuation.

This was challenged by IGCAR, stating that persons who joined in service on or after January 1, 2004 were governed by the new pension scheme. The CAT rejected it following which IGCAR filed the present petition.

IGCAR had engaged 50 Casual labourers for cleaning and assisting Technicians and Scientists Carrying out the task in various laboratories of IGCAR. Out of 50, 34 casual labourers were regularized prior to January 1,2004.

The court said a person already in service either as contingent staff or temporary staff continuously and absorbed in permanent establishment on or after Jan 1,2004 cannot be termed 'new entrant' into service.The new pension scheme can be applied only to persons appointed for the first time as casual or temporary or permanent employee on or after January 1,2004.

The bench clarified that the 50 casual employees appointed by the IGCAR being a class, there cannot be any classification within them, subsequently made as temporary employees and absorbed as Group 'D' employees.

While quoting Supreme Court Judgements the bench said these 16 employees cannot be treated as 'Fresh appointees' for the purpose of applying new pension scheme and upheld the order of CAT while dismissing the petition from IGCAR.

Source : http://news.outlookindia.com/

Friday, 21 March 2014

BI MONTHLY MEETING OF SOUTHERN REGION AND OTHER PROGRAMMES OF CIRCLE SECRETARY

திண்டுக்கல் கோட்டம் 

        திண்டுக்கல் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தில் மாநாடு எதிர்வரும் 30.03.2014 அன்று திண்டுக்கல் நகரில் நடைபெற உள்ளது. இதில் நமது அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS அவர்களும் , மாநிலச் செயலர் தோழர் J.R. அவர்களும் , சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர். A, மனோகரன் அவர்களும் , முன்னாள் தென் மண்டலச் செயலர் தோழர் K. நாராயணன் அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள் .


BI-MONTHLY MEETING OF SOUTHERN REGION 

       தென் மண்டலத்திற்கான இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி எதிர்வரும் 04.04.2014 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  ஊழியர் பிரச்சினைகளை அனுப்பிட கடைசி தேதி : 24.03.2014. இந்த பேட்டியில் நமது மாநிலத் தலைவரும் , மாநிலச் செயலரும் கலந்து கொள்கிறார்கள். 


SPECIAL INTERVIEW WITH THE PMG, SOUTHERN REGION 

தென் மண்டல PMG அவர்களுடன் 24.03.2014 அன்று சிறப்பு பேட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர். N. சுப்பிரமணியன் அவர்கள் இந்தப் பேட்டியில் PMG, SR அவர்களுடன் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Sunday, 16 March 2014

List of Private Hospitals in India (Recognised under CS(MA) Rules, 1944)

Tamil Nadu:

1.   Sir Ivan Stedford Hospital, Ambattur.
2.   Apollo Hospital, Chennai
3.   Catterin Booth Hospital, Nagercoil.
4.   Sacred Heart Hospital, Tuticorin.
5.   C.M.C. Hospital, Vellore.
6.   Trinity Acute Care Hospital, Madras.
7.   K.J.Hospital, Chennai
8.   Sankara Netralaya, Chennai
9.   Meenakshi Mission Hospital and Research Centre, Madurai.
10. A.V.M. Hospital, Tuticorin, Tamilnadu.
11. K.G.Hospital, Coimbatore, T.N.
12. Kovai Medical Research Centre and Hospital Limted, Coimbatore.
13. Ashwin Poly Clinic Pvt. Ltd., Coimbatore.
14. Apollo Speciality Hospital, Madurai
15. Sundaram Arulrhaj Hospitals, Tuticorin

Thursday, 13 March 2014

நமது அஞ்சல் துறையின் வரலாறு குறித்த ஆவன படம்.


நமது அஞ்சல் துறையின் வரலாறு குறித்த ஆவன படம். நாம் அனைவரும்  அவசியம் தெரிந்து வைக்க வேண்டிய பல அரிய விசயங்கள் இதில் உள்ளது . Please 10 நிமிடம் ஒதுங்குங்கள் .

        

 இதை தொடர்ந்து வரும் கட்டத்தில் நடுவே கிளிக்  செய்யவும்  





Wednesday, 12 March 2014

INTERNATIONAL WOMEN'S DAY CELEBRATIONS AT NILAKOTTAI HPO ON 08/03/2014


திண்டுக்கல் கோட்டம் 
 நிலக்கோட்டை தலைமை அஞலகம் மகளிர் தினவிழா 08/03/2014











தோழர். K. முத்துகுமரன், PA (DSM), ( திண்டுக்கல் தலைமை அஞலகம்) திருமண விழா வாழ்த்துக்கள் ( 12/03/2014 )

இன்று (12.03.2014) மணவிழா காணும் தோழர். K.முத்துகுமரன், DSM, (திண்டுக்கல் தலைமை அஞ்சலகம்) - R.ரம்யா தம்பதிகள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று நீடூழி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்.

ஞ்










NFPE, திண்டுக்கல் கோட்டம்

Declaration of Holiday on 14th April, 2014— Birthday of Dr.B.R. Ambedkar.


F. No.12/4/2014-JCA-2
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
(Department of Personnel & Training)
North Block, New Delhi
Dated the 12th March, 2014.
OFFICE MEMORANDUM
Subject: Declaration of Holiday on 14th April, 2014— Birthday of  
                                                   Dr.B.R. Ambedkar.

It has been decided to declare Monday, the 14th April 2014, as a Closed holiday on account of the birthday of Dr. B.R. Ambedkar, for all Central Government Offices including Industrial Establishments throughout India.


2. The above holiday is also being notified in exercise of the powers conferred by  
      Section 25 of the Negotiable Instruments Act, 1881 (26 of 1881).

3. All Ministries/Departments of Government of India may bring the
                              above decision to the notice of all concerned.


(Ashok Kumar)
                                                                              Deputy Secretary to the Government of India