திண்டுக்கல் கோட்டம்
திண்டுக்கல் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தில் மாநாடு எதிர்வரும் 30.03.2014 அன்று திண்டுக்கல் நகரில் நடைபெற உள்ளது. இதில் நமது அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS அவர்களும் , மாநிலச் செயலர் தோழர் J.R. அவர்களும் , சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர். A, மனோகரன் அவர்களும் , முன்னாள் தென் மண்டலச் செயலர் தோழர் K. நாராயணன் அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள் .
BI-MONTHLY MEETING OF SOUTHERN REGION
தென் மண்டலத்திற்கான இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி எதிர்வரும் 04.04.2014 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஊழியர் பிரச்சினைகளை அனுப்பிட கடைசி தேதி : 24.03.2014. இந்த பேட்டியில் நமது மாநிலத் தலைவரும் , மாநிலச் செயலரும் கலந்து கொள்கிறார்கள்.
SPECIAL INTERVIEW WITH THE PMG, SOUTHERN REGION
தென் மண்டல PMG அவர்களுடன் 24.03.2014 அன்று சிறப்பு பேட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர். N. சுப்பிரமணியன் அவர்கள் இந்தப் பேட்டியில் PMG, SR அவர்களுடன் கலந்து கொள்ள உள்ளார்கள்.
No comments:
Post a Comment