Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Monday, 26 May 2014

தபால் ஊழியர்களின் மறுபக்கம்:




தபால் ஊழியர்களின் மறுபக்கம்:

சமூக அக்கறையுடன் சேவையாற்றும் தபால் ஊழியர்கள் நாள் தோறும் சந்திக்கும் சவால்களும்,படும் சிரமங்களும் ஏராளம்...
தெளிவான முகவரி இல்லாத கடிதங்கள், முதியோர் உதவித் தொகை பட்டுவாடா செய்தல்,நாய்த் தொல்லை, தினமும் சைக்கிள் சவாரி அலைச்சல்,கிராமப் பகுதிகளில் வயல் வெளி, முள்,காடு,மலை எனப்
பாராமல் காற்று, மழை,வெயில் என ஒவ்வொரு நாளும் சவால்கள் நிறைந்த பயணத்தை தபால்காரர்கள் மேற்கொள்கின்றனர்...

E.D (GDS)ஊழியர்கள்

தபால்துறை ஊழியர்கள் அனைவரும் மத்திய அரசு ஊழியர்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. அஞ்சல் துறையில் இந்தியா முழுவதும் 6 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் 2.5 லட்சம் பேர் மட்டுமே நிரந்தர இலாக்கா ஊழியர்கள். மீதி 3.5 லட்சம் பேர் இ.டி ஊழியர்கள் (Extra Departmental Agents) அதாவது,பணி நிரந்தரமற்றவரகள். E.D ஊழியர்களுக்கு தினமும் 4 மணி நேரம் மட்டுமே வேலை என்று சொல்லப் படுகிறது. அதன் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால்,அவர்கள், பல மணி நேரமக பணி செய்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் குறைந்தப் பட்சம் 7-8 கிராமங்களுக்கு செல்கிறார்கள்.நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் இவர்களுடைய மாத ஊதியம் ₹5000 மட்டுமே விடுமுறை கிடையாது. சம்பள உயர்வு கிடையாது.போனஸ் கிடையாது.தொப்பி கிடையாது.சீருடை கிடையாது.மழைக் கோட் கிடையாது. எதுவும் கிடையாது..
பணி நிரந்தரம் என்கிற அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படாத வரையில்,பெருமை மிகு இந்திய அஞ்சல் துறைக்கு அதுவொரு கரும்புள்ளியாகவே இருக்கும்...

நன்றி: புதியதலைமுறை வார இதழ்.

Sunday, 25 May 2014

Achievement of Postal Staff children in 10th / SSLC Exam 2014

Selvan. A.Vishnu,  KCM School, Nilakottai

S/o Shri. Alagarsamy, APM, Accounts, Dindigul HPO

To Convey your Greetings : Mobile : 9791749986
Student A.Vishnu with his father Alagarsamy

VISHNU A (1665597)
Subjects
Theory
Practical
Total Marks
LANGUAGE
095
ENGLISH
097
MATHS
099
SCIENCE
075
025
100
SOCIAL
100
TOTAL
491
RESULT
PASS




இதேபோல் மாணவி எஸ்.லோஷினி தமிழ்-99, ஆங்கிலம் 100, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100 மொத்தம் 498 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது தந்தை சுப்புராஜ் விவசாய பொறியியல் துறையில் பொறியாளராக பணிபுரிந்து விபத்தில் இறந்து விட்டார். தாயார் பிரமிளாவின் பராமரிப்பில் லோஷினி படித்து வருகிறார். தாயார் அஞ்சல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக விருப்பம் தெரிவித்துள்ள லோஷினி கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.


NFPE, Dindigul Division Congratulats all Aspirants....

Monday, 12 May 2014

Achievement of Postal Staff children in +2 exam 2014




K.Srinivash Ananth, S/O K.Anuratha, SPM, Kila Natham, Tirunelveli Division - 1186 / 1200

S.Gayalakshmi, D/o Com. D.Sanjivi, Shorting Postman, Thambaram HPO, 1184 / 1200
( Physics 200, Chemistry 200, Maths 200, Biology 197 )

E.Karolin Dhivya D/o Com. Ebenezer Gandhi, Div. Secretary, Coimbatore 1181 / 1200
( Physics-200, Chemistry - 200, Biology - 200, Comp. Science - 200)

State First :
S. Sushanthi, from Srivid Mandhir Matriculation Higher Secondary School in Krishnagiri district topped the state with 1193 out of 1200





NFPE, Dindigul Division Congratulats all Aspirants....