Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Sunday, 29 November 2015

திண்டுக்கல் கோட்ட புதிய முதுநிலை கண்காணிப்பாளாரக திரு R.சாந்தகுமார் அவர்கள் நியமனம்

திண்டுக்கல் கோட்ட புதிய முதுநிலை கண்காணிப்பாளாரக திரு R. சாந்தகுமார்  அவர்கள் பொறுப்பேற்க உள்ளார். 

அவர்களை திண்டுக்கல் கோட்டத்தின் NFPE சார்பாக வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்


Friday, 27 November 2015

DECEMBER 1st & 2nd , 2015 STRIKE STANDS DEFERRED

NFPE News : DECEMBER 1st & 2nd , 2015 STRIKE DEFERRED

SECRETARY GENERAL AND ALL GENERAL SECRETARIES OF NFPE & AIPEU GDS (NFPE) WILL SIT ON TWO DAYS HUNGER FAST INFRONT OF DAK BHAWAN, NEW DELHI ON 1st & 2nd DECEMBER 2015.

ONE DAY MASS HUNGER FAST IN FRONT OF ALL CPMG / PMG & DIVISIONAL OFFICES ON 11th DECEMBER 2015.

TO EXPRESS OUR ANGER, RESENTMENT AND STRONG PROTEST AGAINST THE REJECTION OF THE LEGITIMATE DEMANDS OF THREE LAKHS GRAMIN DAK SEVAKS BY THE NDA GOVT.
The Federal Secretariat of NFPE held at NFPE Office, New Delhi on 26-11-2015, reviewed the whole situation prevailing among the postal employees in general and the Gramin Dak Sevaks (GDS) in particular after the submission of the 7th Central Pay Commission Report to the Govt and also after the appointment of a separate committee for GDS by the Govt, headed by a retired Postal Board Member as Chairman.
The Federal Secretariat  further reviewed the proposed two days strike call given by NFPE and AIPEU GDS (NFPE) for realization of the legitimate demands of the Gramin Dak Sevaks, which  include bringing the GDS also under the purview of 7th CPC treating them as Civil Servants.
The main demand of NFPE and AIPEU GDS (NFPE) in the charter of demands submitted to Govt and Postal Board is “inclusion of GDS under the purview of 7th CPC”. NFPE organized series of agitational programmes for the GDS demands including dharnas, hunger fast, GDS Parliament March, Parliament March under the banner of Postal JCA (NFPE & FNPO), one day strike on 12th December 2012 and 48 hours strike on 12th& 13th February 2014. Due to our agitational programmes the Postal Board was compelled to submit the proposal for inclusion of GDS under 7th CPC to Finance Ministry with favourable recommendations. But the Finance Ministry rejected the proposal three times and it is in this background NFPE& AIPEU GDS (NFPE) decided to go for two days strike on December 1st& 2nd demanding the Govt to include GDS under the 7th Pay Commission.
Even though the Govt refused to include the GDS under the 7th CPC, the 7th CPC has suo moto examined the main demand of the GDS ie., treating them as Civil Servants and extending them all the benefits of the departmental employees, ofcourse proportionately. It is most unfortunate that the Pay Commission headed by a retired Supreme Court Justice as Chairman, has considered our demand and categorically stated that Gramin Dak Sevaks are holders of Civil Posts but outside the regular civil service and hence can not be treated at par with other civilian employees. After this observation of the Seventh CPC even if the GDS are included in the 7th CPC they are not going to get a fair deal. This has compelled us to modify the demand placed by us before the Govt in the charter of demands.
NFPE, from the very beginning has opposed the appointment of an Officer Committee for GDS and NFPE & AIPEU GDS (NFPE) has tried their best to prevent appointment of an Officer Committee and compelled the department to make effort for inclusion of GDS under 7th CPC itself. But now NDA Govt rejected our demand and has unilaterally appointed GDS Committee with a retired Postal Board Member as Chairman and cheated three lakh GDS employees. From our past experiences we know that the retired officers of the Postal Department will never do justice to the Gramin Dak Sevaks.
In view of the fact that 7th CPC has rejected our demand for Civil Servant status and also the Govt has unilaterally imposed the officer committee on GDS, the Federal Secretariat felt that it is not appropriate to go for an immediate strike with the demands raised by us in the charter of demands, i.e., inclusion of GDS under 7th CPC. Now GDS can get justice only if NDA Govt take a policy decision to regularize the services of GDS treating them as Civil Servants. Federal Secretariat is fully aware that we can not expect such a decision from the present NDA Govt and it requires change in the policy of the Government towards GDS. To make a change in the policy decision of the Govt., a bigger mobilization and strike of all postal employees including GDS with the active support and solidarity of other central Govt employees under the banner of Confederation of Central Govt Employees and workers and also the JCM National Council Staffside organizations is required.
The Federal Secretariat decided to explore all possibilities and wider consultations for such a united struggle. The Federal Secretariat felt that to pave way for wider consultations, the independent strike call of NFPE & AIPEU GDS (NFPE) need to be deferred and all likeminded organizations are to be brought under a common platform. Accordingly Federal Secretariat unanimously decided to defer the proposed two days strike scheduled to be held on 1st & 2nd December 2015.
The Secretary General and all General Secretaries of NFPE shall sit on two days hunger fast in front of Dak Bhawan, New Delhi on 1st& 2nd December 2015 expressing our strong protest to the Govt and also demanding regularization of Gramin Dak Sevaks by granting them civil servant status with all consequential benefits of regular employees.
The Federal Secretariat, while saluting the grass root level workers for their intensive campaign and preparation for the strike, calls upon them to organize one day hunger fast infront of all CPMG / PMG and Divisional Offices throughout the country on 11th December 2015 to ventilate our anger, resentment and strong protest against the callous and inhuman attitude of the NDA Govt towards three lakh Gramin Dak Sevaks who are the backbone of the Postal Department catering to the needs of the rural population of this country in postal sector.
Federal Executive of NFPE will meet shortly  to review the situation and shall decide future course of action.

 
=R.N.PARASHAR
SECRETARY GENERAL=

Monday, 23 November 2015

CIRCLE UNION CIRCULAR ON PAY COMMISSION REPORT AND ON AGITATIONAL PROGRAMME IS RELEASED TODAY


                                       NFPE
      அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்குரூப் 'சி ’
     தமிழ் மாநிலம் , தேனாம்பேட்டை, சென்னை 600 018.
சுற்றறிக்கை  எண் : 2                                                                                                        நாள் : 21 .11.2015

பெறுநர்: மாநிலச்சங்க நிர்வாகிகள் / கோட்ட/ கிளைச் செயலர்கள், மாநில மகிளா கமிட்டி உறுப்பினர்கள்.

அன்புத் தோழர்களே !  தோழியர்களே !   வணக்கம் !

ஏழாவது ஊதியக் குழுவும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்

ஐந்து  ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றப் படவேண்டும் என்றும்  50 சதம் பஞ்சப்படி உயர்ந்தவுடன் , உடனே ஊதியக் குழு அமைக்கப்படவேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் பகுதியில் முதல் குரல் கொடுத்தது நம்முடைய அஞ்சல் மூன்று சங்கமும் தொடர்ந்து நம்முடைய NFPE சம்மேளனமும் அதன் பின்னர்  மத்திய அரசு ஊழியர் மகா  சம்மேளனமும்தான் என்பது மறுக்க முடியாத  உண்மையாகும் .

26.7.2012 பாராளுமன்றம் நோக்கிய பேரணி, 12.12.2012 நாடு தழுவிய ஒருநாள் வரலாற்று சிறப்பு மிக்க வேலை நிறுத்தம், 20.2.2013, 21.2.2013 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம், 12.11.2013 GDSஊழியர்களுக்கான பாராளுமன்றம் நோக்கிய பேரணி, 12 & 13.2. 2014  இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம், 28.4.2015 பாராளுமன்றம் நோக்கிய பேரணி என்று தொடர்ந்து போராடியது நம்முடைய தொழிற்சங்கங்கள். ரயில்வே பாதுகாப்புத் துறை சங்கங்கள், பேரணி வரைதான் நம்முடன்  வந்தன. வேலை நிறுத்தத்திற்கு அவர்களை கொண்டு வர  இயலவில்லை. இப்படி தொடர் போராட்டங்கள் மூலம்தான் முன்னதாகவே ஊதியக் குழுவை நாம் அமைக்கப் பெற்றோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும் ஊதியக் குழுவுக்கான மிகச் சிறப்பான கோரிக்கை மனுவை முதலில் தயார் செய்ததும் அதன் வழியே இதர அமைப்புகளிலும் ஒரே பார்வையில் கோரிக்கை மனுவை தயார் செய்து  ஊதியக் குழுவிடம் அளிக்க வைத்ததும் நம்முடைய  தலைவர்களே. இப்படி செய்ததும் இதுவே முதல் முறையாகும். மேலும் ஊதியக் குழு முன்னர் NJCA, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், NFPEஎன்று தனித்தனியே கோரிக்கை மனு அளித்து நம்முடைய வாதங்களை தெளிவாக எடுத்து வைத்தோம்.

ஊதியக் குழு அறிக்கையை காலதாமதமாகப் பெற மத்திய அரசு விரும்பினாலும், தொடர் போராட்டங்கள் நடத்தி, அரசு நீட்டித்த காலக் கெடுவுக்கு முன்னதாகவே அறிக்கையை நாம் பெற்றோம். இப்படி வாராது வந்த மாமணிபோல் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாம் போராடிப் பெற்ற ஊதியக் குழு, ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களையும் குறிப்பாக அஞ்சல் பகுதி ஊழியர்களை ஏமாற்றி விட்டது , வஞ்சித்துவிட்டது.. இதுவரை பெற்று வந்த சலுகைகளைக் கூட பறித்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக பெரும் அநீதி இழைத்து விட்டது. இத்தனைக்கும்  ஊதியக் குழுவின் தலைவர் ஒரு நீதி அரசர். ஆனால் நீதியே இல்லாத CORPORATE மனப்பான்மையுடன் கூடிய அறிக்கை. இதற்குக் காரணம், சுதந்திரமாக செயல்படவேண்டிய அமைப்பான  ஊதியக் குழு மீது மத்திய அரசின்  நேரடித் தலையீடு. ஊதியக் குழுவின் அறிக்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சரே நேரடியாக வெளியிட்ட அறிவிக்கை.

ஊதியக் குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலாகும் தேதி 1.1.2016 முதல் .  நமது கோரிக்கை 1.1.2014  முதல்.

Friday, 20 November 2015

7வது ஊதியகுழு அறிக்கை - சில முக்கிய தகவல்கள்

  ஊதியகுழு அறிக்கை --சில முக்கிய தகவல்கள்

PAY MATRIX  அறிமுகப்படுத்தப்பட்டு  2.57 FITMENT FACTOR இல் நிர்ணயம்

புதிய ஊதியம் நிர்ணயம் செய்யும் முறை 

 ஒரு எழுத்தர் ( 9300--34800) ஊதியத்தில் Grade Pay 4200 இல் அடிப்படை சம்பளமாக 19440 (15240+4200)வாங்குகிறார் .அவருடைய புதிய ஊதியத்தை  பார்போம் 
19440 x 2.57 =49960.80      Rounded to 49961  அதனால் பட்டியல் 6 ன்  படி  அவருடைய அடுத்த நிலை ரூபாய் 50500 இல் நிர்ணயம் செய்யப்படும் 

மேலும் சில தகவல்கள் 
1.PAY BAND --GRADE PAY ஒழிக்கப்படுகிறது
2.கீராஜுட் டி  அதிகபட்சமாக பத்து லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயருகிறது .
(HBA)  வீடு கட்ட முன்பணம் ரூபாய் அதிகபட்சம் 25 லட்சம்
Regarding interest-bearing Advances, only Personal Computer Advance and House Building Advance (HBA) have been retained. HBA ceiling has been increased to 25 lakhs from the present 7.5 lakhs 9வட்டியுடன் உள்ள முன் பணம் மட்டும் இனி வாங்க முடியும் )

HRA   

House Rent Allowance: Since the Basic Pay has been revised upwards, the Commission recommends that HRA be paid at the rate of 24 percent, 16 percent and 8 percent of the new Basic Pay for Class X, Y and Z cities respectively. The Commission also recommends that the rate of HRA will be revised to 27 percent, 18 percent and 9 percent respectively when DA crosses 50 percent, and further revised to 30 percent, 20 percent and 10 percent when DA crosses 100 percent.

CEA மாதம் ரூபாய் 2250 பழையது மாதம் (1750)

கேடேர் சீரமைப்பு கிடையாது 

GDS பிரட்சினைகளை சேர்க்க முடியாது 

MACP இல் மாற்றம் கிடையாது 

மருத்துவம் 


அனைத்து ஓய்வூதியர்களும் CGHIS திட்டத்தில் இணைவார்கள் .தபால் மருத்துவமனைகள் CGHIS உடன் இணைக்கப்படும்

 BENCH MARK FOR MACP AND PROMOTIONS:- 
NON PERFORMER  என்று யார் வேண்டுமானாலும் எப்படி  வேண்டுமானாலும்  முடிவு செய்ய முடியுமே  ! இதற்கு  MECHANISM  எதுவும் கிடையாதே !அதிகாரிகள் நினைத்தால் பதவி உயர்வு ?

பென்ஷன் -குறைந்தபட்ச பென்ஷன் 3500 ரூபாய் 9000 ஆக மாறுகிறது 
விடுப்பு -- விடுப்பு குறித்து பெரிய அளவில் மாற்றம் இல்லை 

CCL குறித்து கமிட்டி இன் பரிந்துரை முதல் வருடத்திற்கு 100 சதம் ஊதியமும் இரண்டாவது 365 நாட்களுக்கு 80 சதம் ஊதியம் வழங்க சிபாரிசு. மேலும் ஆண்டுக்கு மூன்று SPELL எடுக்கலாம்  

ஒழிக்கப்பட்ட அலவன்சுகள் 
1.SBஅலவன்சுகள் .2.TREASURY அலவன்சுகள் .3.சைக்கிளஅலவன்சுகள் 4. Cycle Allowance :                        Abolished.

5Family Planning Allowance :     Abolished.


6Funeral Allowance :                  Abolished.

  7Holiday Compensatory Allowance  : Abolished as a separate allowance. Eligible employees  to be governed by National Holiday Allowance. 

  8.Overtime Allowance (OTA) :           Abolished.


9.Rent Free Accommodation :            Abolished.
10.Washing Allowance :

மேலும் சில தகவல்கள்
♦ Report consist 900 pages
 

♦ Pay Panel recommends 16% Pay hike
♦ Grade Pay and Band Pay system abolished
♦ Minimum Salary 18000
♦ Apex pay scale 225000
♦ Cabinet secretary Pay 250000
♦ Annual increment 3%
♦ 23.5% hike in pay and allowance together
♦ Fitman formula 2.57%
♦ Group insurance increased to 50 lakhs
♦ HRA remains Same 10% 20% 30%
♦ 52 Allowances abolished
♦ 36 Allowances submerged
  வேலையை பார்த்து சம்பளம் கொடுக்க போறாங்களாம்! 
Performance Related Pay: The Commission has recommended introduction of the Performance Related Pay (PRP) for all categories of Central Government employees, based on quality Results Framework Documents, reformed Annual Performance Appraisal Reports and some other broad Guidelines. The Commission has also recommended that the PRP should subsume the existing Bonus schemes.

இன்சூரன்ஸ் 50லட்சமாம் மாதம் பிரிமியம் 5000தானாம்! 

Central Government Employees Group Insurance Scheme (CGEGIS): The Rates of contribution as also the insurance coverage under the CGEGIS have remained unchanged for long. They have now been enhanced suitably. The following rates of CGEGIS are recommended:
Present
Proposed
Level of Employee
Monthly Deduction
 (₹)
Insurance Amount
 (₹)
Monthly Deduction
 (₹)
Insurance Amount
 (₹)
10 and above
120
1,20,000
5000
50,00,000
6 to 9
60
60,000
2500
25,00,000
1 to 5
30
30,000
1500
15,00,000



ஊதியம் அடுத்த நிலையில் நிர்ணயிக்கும் பட்டியல்
PAY MATRIX  TABLE :-



மாநில சங்க அறிக்கை - இது சம்பந்தம்மாக 
அநீதி  !  அநீதி  !  ஏழாவது ஊதியக்  குழு 
 என்ற பெயரில் அநீதி ! மத்திய அரசுத்துறையா? அடிமைச் சந்தையா  ?

ஏழாவது  ஊதியக்  குழு  இழைத்த  அநீதி  என்ன ? 

PAY MATRIX  அறிமுகப்படுத்தப்பட்டு  2.57 FITMENT FACTOR மூலம் ஒரு சில சிறிய சலுகைகள் தவிர ,  

இருக்கும்  உரிமைகளும்   பறிக்கப்பட்டதென்ன  ? ஒட்டுமொத்த  அஞ்சல் ஊழியர்கள்  இதுகாறும்  பெற்ற  உரிமைகள் மறுக்கப் பட்டதென்ன  ? 

இது  குறித்த விரிவான  அறிக்கையும் ,ஊழியர் அடிமைப் படுத்தப் படுவதை எதிர்த்தும் உடனடி முதல் கட்ட  போராட்ட அறிவிப்பு வேண்டி புதுடெல்லியில் தற்போது  முகாமிட்டு  உள்ள மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளன மாபொதுச்  செயலர்   தோழர் .M கிருஷ்ணன் அவர்களிடமும் அஞ்சல் மூன்றின் முன்னாள்  பொதுச் செயலர்   தோழர் . KVS அவர்களிடமும்   நாம்  இன்று (19.11.2015) இரவு 11.00 மணியளவில் நாம் வேண்டினோம். 

நாளை காலை  10.00 மணிக்குள்  அறிவிப்பு  மகா சம்மேளன வலைத்தளத்தின் மூலம் வெளியாகும் என்று  அவர்   உறுதி  அளித்தார் . அதனை  எதிர்பார்த்து  நாம் காத்திருக்கிறோம்.  ஏழாவது  ஊதியக் குழுவின்   பிற்போக்குத்தனமான  பரிந்துரைகளை  எதிர்த்து  , ஊழியர் களின்  இருக்கும்  உரிமைகள்  பறிக்கப்படுவதை எதிர்த்து,   ஊழியர்கள் அடிமைபடுத்தப்படுவதை  எதிர்த்து  நாளை (20.11.2015) தமிழகம் தழுவிய முதற்கட்ட   கண்டன  ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  தமிழக  அஞ்சல் மூன்றின் போராட்டம்  அகில இந்திய முழுமைக்குமே  வழி  காட்டட்டடும் !

Monday, 16 November 2015

7th CPC Minimum Wage 21000 and Fitment Formula from 2.86 to 3.15

7th CPC Minimum Wage 21000 and Fitment Formula from 2.86 to 3.15

Observance of All India protest day on 19th November 2015 & 7th CPC to submit its report shortly

Comrades
The Confederation and NJCA had given call for holding protest meetings from 2ndNovember 2015 to 6th November 2015 and also Observance of All India protest day on 19th November 2015 in respect of following demands.

Charter of Demands

1. Effect wage revision of Central Government employees from 1.12014 accepting the memorandum of the staff side JCM; ensure 5-year wage revision in future; grant interim relief and merger of 100% of DA. Ensure submission of the 7th CPC report with the stipulated time frame of 18 months; include Grameen Dak Sewaks within the ambit of the 7th CPC. Settle all anomalies of the 6th CPC.

2. No privatisation, PPP or FDI in Railways and Defence Establishments and no corporatisation of postal services;

3. No Ban on recruitment/creation of post.

4. Scrap PFRDA Act and re-introduce the defined benefit statutory pension scheme.

5. No outsourcing; contractorisation, privatization of governmental functions; withdraw the proposed move to close down the Printing Presses; the publication, form store and stationery departments and Medical Stores Depots; regularise the existing daily rated/casual and contract workers and absorption of trained apprentices;

6. Revive the JCM functioning at all levels as an effective negotiating forum for settlement of the demands of the CGEs.

7. Remove the arbitrary ceiling on compassionate appointments.

8. No labour reforms which are inimical to the interest of the workers.

9. Remove the Bonus ceiling;

10. Ensure five promotions in the service career.

There is a possibility of 7th CPC to submit its report on 20th November 2015 or 23rd November 2015 , but the report will not be to your expectations, The minimum wage taking into prices published by the Government of India shall come to Rs 26,000/-, considering the existing retail prices the minimum wages works out to Rs 28,000/- and fitment formula shall works out to 4.00 , but the minimum wage may be around Rs 21,000/ against the justified demand of Rs 28,000/- the fitment formula may be from 2.86 to 3.15 , also many other important demands of five promotion policy, Increment rate increase, retirement issues, pension issues etc.

We have to wait and watch the 7th CPC report will the 7th CPC accept the staff side demands or not.

We should not let down our struggle path I once again request one and all to participate in the All India protest day on 19th November 2015 at all places including the districts and send me the photos of protest meeting to publish on COC Karnataka website and this will send information to the Central Government on our demands.

Comradely yours
(P.S.Prasad)
General Secretary

SC upholds HC’s judgment on old pension scheme

The Supreme Court has made it clear that employees engaged as daily wagers or on work charge basis prior to January 1, 2004, but regularised thereafter would be governed by the old pension scheme. 

Upholding a judgment of the Punjab and Haryana High Court, the apex court also made it clear that the new contributory pension scheme would not be applicable in their case as they did not fall within the definition of the freshly appointed. 

The high court orders earlier came in the case of Harbans Lal versus the State of Punjab and other respondents. 

The court was told that the New Restructured Defined Contributory Pension Scheme was introduced by the Government of India with effect from January 1, 2004, for new entrants to government service. 

Adopting the new pension scheme of the Union of India, the State of Punjab issued a notification on March 2, 2004. Amending the Punjab Civil Service Rule, the government made it clear that all government employees appointed on or after January 1, 2004, would be covered by the New Defined Contributory Pension Scheme. 

Thereafter, the Punjab Government, vide circular dated May 30, 2008, clarified that New Restructured Defined Contributory Pension Scheme would be applicable with effect from January 1, 2004, in case of Punjab Government employees whose services were regularised after January 1, 2004, though they were engaged as daily wager or on work charge basis prior to that. 

The circular and subsequent circulars in this regard were quashed by the high court in the case of Harbans Lal versus the State of Punjab and other connected petitions. 

The State of Punjab then filed a special leave petition in the Supreme Court, which was dismissed on July 30, 2012.

The State of Punjab then filed a review petition in which notice was issued vide order dated October 31, 2013. 

Around 58 other petitions were connected with this review petition by the Supreme Court. After hearing senior advocate PN Mishra and Neeraj Sharma for the employees-respondents, the Supreme Court dismissed all the petitions, thereby granting the relief of old pension scheme to employees engaged prior to January 1, 2004, but regularised thereafter. 

Dismissing the petitions, the Supreme Court further directed the State of Punjab not to file special leave petitions on similar issues. 

The development is significant as employees retiring after January 1, 2004, after regularisation of services on or after that shall now get pension after counting the entire daily wage service period. 


Source : http://www.tribuneindia.com

GDS கமிட்டி --ஒருபார்வை



ஏழாவது சம்பளகுழுவே GDS ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கைகள் நிராகரிக்கபட்டு மீண்டும் அஞ்சல் அலுவலக அதிகாரிகளை கொண்ட கமிட்டி ஒன்றை அஞ்சல் வாரியம் அமைத்துள்ளது . PMG ஆக்ரா திரு .T.Q   முகமது அவர்கள் கமிட்டியின் செயலராக நியமிக்க பட்டுள்ளார்கள் .விரைவில் கமிட்டியின் தலைவரும் நியமிக்க பட உ ள்ளார்.இந்த சூழ் நிலையில் பழைய கமிட்டிகளை பற்றி பார்போம் .முதலாவது ஊதிய குழுவை தவிர ஏனைய ஊதிய குழுக்கள் ED பிரட்சினையை சேர்த்து பரிசீலிக் கவில்லை  
                                     நடராஜ மூர்த்தி கமிட்டி 
23.07.07 அன்று அறிவிக்கப்பட்டு 29.10.08 அன்று தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது .அஞ்சல் வாரியம் 09.10.2009 அன்று அதை அமுல்படுத்தியது 01.01.2006இல் வாங்கிய TRCA  + 5 சதம் இதை 1.74 மடங்கால் பெருக்கி TRCA நிர்ணயம் செய்தது .இதில் தான் 3மணி நேரத்திற்கு என்று புதிய TRCA அறிமுகபடுத்த பட்டு அநேக ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் வர காரணமாய் இருந்தது .ஊதிய பாதுகாப்பும் (Pay protection ) இருந்தும் இல்லாமல் போனதும் இப்பொழுது தான் .20000 க்கு ஒரு புள்ளி என வேலைப்பளுவை இறுக்கி பிடித்ததும் இங்கே தான் .

ஊதிய விகிதங்கள் 
GDSBPM 
1.2745-50-4245 2. 3200-60-5000 3. 3660-70-5760  4.4115-75-6365  5.4575-85-7125
GDSMD 
1.2665-50-4165   2.3330-60-5130  3. 4220-75-6470
GDS Packer /MC 
1.2295-45-3695  2. 2870-50-4370   3.3635-65--5585
                                       ஜஸ்டிஸ்  தல்வார் கமிட்டி 
முதன் முதலாக நீதிபதி ஒருவரை GDS கமிட்டிக்கு தலைவராக 31.03.1995 அன்று அஞ்சல் வாரியம் அமைத்தது .கமிட்டி தனது அறிக்கையை 30.04.1997 அன்று அரசிடம் சமர்ப்பித்தது பெப்ருவரி 2008 முதல் புதிய ஊதியம் அதாவது TRCA அமுலானது .பழைய ஊதியத்தில் 3.25 மடங்கு நிர்ணயம் செய்யப்பட்டது . ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு TRCA அறிமுகபடு
த் தபட்டது 
EDMC 
1220-20-1600          2545-252020
EDDA 
1375-25-2125          1740-30-2640
BPM
1280-35-1960         1600-40-2400
 Leave with Allowance   ஆண்டுக்கு 20 நாட்கள் வழங்கப்பட்டது 
சிவரன்ஸ் மற்றும் கிராஜூ ட்டி  கணிசமாக உயர்த்தப்பட்டது 
குறைத்தபட்ச பென்ஷன் வழங்க பரிந்துரை செய்தது .அனால் அஞ்சல் வாரியம் இதை பரிகாசம் செய்தது .இதன் பிறகுதான் இனிமேல் EDகளுக்கு நீதிபதி தலைமையில் கமிட்டி கிடையாது என அரசும் /அஞ்சல்வாரியமும் ஒருசேர முடிவேடுத்த தாம் 

Friday, 13 November 2015

வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.

வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.


     திண்டுக்கல் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் தோழர் திரு. D.காளிதாசன்,  PA/SBCO அவர்களது தந்தை திரு தனிகோடி அவர்கள் 13/11/2015 அன்று இயற்கை எய்தி விட்டார்கள் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது இறுதிசடங்கு 14.11.2015 அன்று நத்தம்-குட்டுபட்டியில்  நடைபெற உள்ளது. 


அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.


கோட்ட செயலர்,
திண்டுக்கல் கோட்டம்

Wednesday, 11 November 2015

Promotion of Timescale Postal Assistant to LSG (GL) on regular basis - TamilNadu Circle (dtd 09/11/2015) - 2nd List

2nd LSG PROMOTION LIST தற்பொழுது மாநில நிர்வாகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. உத்திரவில் 116 பேர் பதவி உயர்வு(!) பெற்றுள்ளார்கள்.

திண்டுக்கல் கோட்டத்தில் பதவி உயர்வு பெற்ற தோழர்கள் 

1st LSG PROMOTION LIST
T. லீமா குமாரி -  வரிசை எண் 25


2nd LSG PROMOTION LIST

A. மாரியப்பன் - வரிசை எண் 7
P. சிதம்பரம் - வரிசை எண் 111 

ஆகியோருக்கு NFPE -ன் வாழ்த்துக்கள்