பொங்கியது பொங்கல் - நிலக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில்
(நாள் : 13.01.2016 )
நிலக்கோட்டை தலைமை அஞ்சலக ஊழியர்கள் ஒருசேர கொண்டாடி மகிழ்ந்த திருநாள் தான் பொங்கல் திருநாள் .
இந்தவிழாவிற்கு திரளாக கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
No comments:
Post a Comment