Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Sunday, 28 February 2016

திருச்சி GDS NFPE எழிச்சி மாநாடு

Attended by more than a thousand GDS and also NFPE Office bearers.

Inaugurated by Comrade KR GS AIPRPA

Addressed by Comrades M.Krishnan (SG Confederation), S.Ragupathy (ASG NFPE) and many leaders including comrade KVS (Ex-GS P3) 













Wednesday, 24 February 2016

SPECIAL INTERVIEW WITH TN P3 CIRCLE SECRETARY BY KALAIGNAR TV PRIME CHANNEL - TELECAST WILL BE MADE ON 25.02.2016 MORNING BY 08.00 TO 08.30 AM

DEAR COMRADES,


A SPECIAL INTERVIEW WITH TN P3 CIRCLE SECRETARY BY KALAIGNAR TV PRIME CHANNEL WILL BE TELECASTED IN THE " KALAI VANAKKAM - SPECIAL GUEST " PROGRAMME ON 25.02.2016 MORNING BY 08.00 TO 08.30 AM.


INTERVIEW WAS  MADE  ON 17.2.2016 ON STATE GOVT. EMPLOYEES STRIKE. FURTHER ON THE SUBJECTS LIKE FDI POLICY OF THE PRESENT GOVT. IN GOVT SECTOR , 7TH CPC PRIME DEMANDS AND THE PROPOSED INDEFINITE STRIKE BY CENTRAL GOVT. EMPLOYEES.  KINDLY INFORM ALL OUR COMRADES.



அன்புத் தோழர்களுக்கு வணக்கம் .

கடந்த 17.02.2016 அன்று மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநிலச் செயலரிடம் கலைஞர் TV தொலைக் காட்சி நிறுவனத்தால் ஒரு சிறப்பு நேர்காணல்  பதிவு செய்யப்பட்டது. 

அந்தப் பதிவு  எதிர்வரும்  25.02.2016 அன்று காலை கலைஞர் தொலைக் காட்சி PRIME  சேனலில் 08.00 முதல் 08.30 மணி வரை காலை வணக்கம் - "சிறப்பு விருந்தினர்"  பகுதியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் அளித்துள்ளார்கள். 

இந்த நிகழ்ச்சியில் மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்,  மத்திய அரசுத் துறைகளில் அரசின் அந்நிய  மற்றும் தனியார் முதலீட்டுக் கொள்கை,  ஏழாவது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கை மற்றும் எதிர்வரும் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்த கேள்விகளுக்கு நமது மாநிலச் செயலர்  பதில் அளித்துள்ளார் .  இந்த ஒளிபரப்பை நமது தோழர்/ தோழியர்கள் பார்க்கவும்.  இதர தோழர்களுக்கும் தெரிவிக்கவும்.

Monday, 22 February 2016

திண்டுக்கல் அஞ்சல் கோட்ட விளையாட்டு வீரர்கள் தமிழ்வாணன் மற்றும் முருகன் ஆகியோர்களுக்கு பாராட்டு

    
22/02/2016:  நமது திண்டுக்கல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு. ந.அழகுபாண்டியன் நமது அஞ்சல் கோட்டத்தில் பணிபுரியும் விளையாட்டு வீரர்கள் தமிழ்வாணன் மற்றும் முருகன் ஆகியோர்களுக்கு பரிசு வழங்கி கெளரவித்தார்.




அவர்களுக்கு திண்டுக்கல் கோட்டத்தின் NFPE சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Wednesday, 17 February 2016

Department of Posts has surpassed the State Bank of India's digital connectivity- Minister

Postal dept has overtaken SBI on digital connectivity: Prasad

Dear Comrades,


"The core banking solution (CBS) or digital connectivity of the postal department has surpassed the State Bank of India's digital connectivity," Prasad said at a special session on the third day of the ongoing Make in India week here.



The postal department has surpassed the country's largest lender, SBI, in terms of digital connectivity even before its payments bank launch, Union IT and Communications Minister Ravi Shankar Prasad today said. "The core banking solution (CBS) or digital connectivity of the postal department has surpassed the State Bank of India's digital connectivity," Prasad said at a special session on the third day of the ongoing Make in India week here. 

There are over 1.50 lakh post offices across the country, of which 1.25 lakh are in rural areas, and the department had embarked on CBS connectivity a few years ago. The department is all set to launch a payments bank by March 2017. SBI Chairman Arundhati Bhattacharya had in the past expressed reservations about the entry of payments banks. The postal department has got in-principle nod to start a payments bank, along with 10 other players, including corporate houses like the Mahindras, the Birlas, Reliance Industries and telecom firms with a deeper distribution network such as Bharti Airtel. 

The successful applicants have been given 18 months to start operations. They are required to present a final plan of operation to the Reserve Bank of India before final nod. Speaking at the special session on IT and electronics, Prasad appealed all to invest more in the country, saying India will be a USD 1 trillion opportunity for digital companies in five years. 

He elaborated that electronics will be a USD 350 billion industry while IT, IT-enabled services and e-commerce would bring in USD 350 billion and USD 250 billion for the communication sector. The minister said electronics and IT manufacturing are also crucial for the success of flagship programmes such as Start-up India and Digital India. He listed consumer, defence, automobile and medical electronics as the sub-sectors full with opportunities. 

Prasad sees the target of having 500 million Internet users advancing by one year to 2016-end instead of 2017. In the same vein, the minister said he is sensitive to the demand on the skilling front and added that over 1,200 doctoral candidates in 80 select universities will be benefiting under a special scheme.

http://www.moneycontrol.com/news/business/postal-dept-has-overtaken-sbidigital-connectivity-prasad_5478721.html

Thursday, 11 February 2016

திண்டுக்கல் கோட்ட புதிய முதுநிலை கண்காணிப்பாளாரக திரு. ந.அழகுபாண்டியன் அவர்கள் 11/02/2016 அன்று பொறுப்பேற்று உள்ளார்.


        திண்டுக்கல் கோட்ட புதிய முதுநிலை கண்காணிப்பாளாரக நம் மண்ணின் மைந்தர் திரு.  ந.அழகுபாண்டியன் அவர்கள் 11/02/2016 அன்று பொறுப்பேற்று உள்ளார். 


அவர்களை திண்டுக்கல் கோட்டத்தின் NFPE சார்பாக வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்


P. மைக்கேல் சகாயராஜ்
செயலர்
NFPE அஞ்சல் மூன்று சங்கம்
திண்டுக்கல் கோட்டம்.


நிதியாண்டு 2015-2016க்கான வருமான வரி கணக்கீட்டு விபரம்


Tuesday, 9 February 2016

ஊதியக்குழு அறிக்கையில் ஊழியர் தரப்பு கோரும் மாற்றங்களை அமுல்படுத்திட கோரி மத்திய அரசு ஊழியர்கள் ஏப்ரல் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்


FLASH ………… FLASH ……… FLASH


NJCA DECIDED INDEFINITE STRIKE FROM 11th APRIL 2016


Meeting of the National Joint Council of Action (Railways, Defence, Postal, Confederation) held on 08th February 2016 unanimously decided to serve indefinite strike notice on 11th March 2016 and to commence indefinite strike from 11th April 2016.

Further details will follow.

M.Krishnan
Secretary General
Confederation of
Central Govt. Employees & Workers
e-mail:mkrishnan6854@gmail.com
Mob:09447068125
Source : http://confederationhq.blogspot.in/

Clarification regarding Issuance of India Post ATM Card

1. Whether ATM cards can be issued to Illiterate account holders.?

Yes. Just like how account opening is being and also with drawls by Illiterate people is done, the same procedure (witness) may be followed for giving ATM cards to illiterates. However do keep in mind and inform the customer that if any malpractices is being done in their ATM card by the person who is operating their card (if incase), we are not responsible. May be get a letter from the customer before issuing cards to them that they fully understand these conditions.

2. Whether ATM cards can be issued to account holders of other SOLs ?

( Including town sub offices) as the account holders of near by offices are requesting for issue of ATM cards. And detailed procedure is wanting for SOL change/transfer of account from one PO to other PO if specifically requested by the depositor by written letter or producing SB 10(b).
NO. ATM cards should be given to HO account holders only at present. Cards for SOs will be given in future.

3. Whether ATM cards can be issued to all joint holders(A, B, C) or only to first holder.?

ATM cards can be given for single account holder and Joint B(E OR S). For joint B, primary account holder to be given ATM card.

4. Cash Withdrawal Limit
 
Minimum Rs. 100, Maximum Rs. 10000  (for one time)
Maxmum Rs. 25000, per day



Operational Hand Book on ATM, Version 1.1

                                CLICK HERE TO VIEW

Wednesday, 3 February 2016

No BPM post should be combined with MD or MC work ; the MD/MC posts should be filled up on redeployment of surplus/ skeleton posts - Department issued orders

அன்புத் தோழர்களே! தோழியர்களே !!
       17.12.2015 அன்று DG POST அலுவகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஆணை. எந்த கிளை அஞ்சல் அலுவலகத்திலும் கிளை அஞ்சல் அதிகாரி வேலையுடன் தபால் பட்டுவாடா , தபால் பை எடுத்து வரும் வேலைகள் இணைக்கப்படக் கூடாது. அப்படி இணைக்கப் பட்ட பணிகளை நிரப்பிட மற்ற இடங்களில் உபரியாக உள்ள நபர்களை பயன்படுத்திக் கொண்டிட வேண்டும். வெகு நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பணிகளை மாநில அலுவகத்தில் அனுமதி பெற்று நிரப்பிட வேண்டும். தனது மாநிலத்திற்குள் நிரப்பிக்கொள்ள முடியவில்லை எனில் தேவைப்படுமானால் மற்ற மாநிலத்தில் இருந்து நிரப்பிக்கொள்ளலாம். 

No BPM post should be combined with MD or MC work ; the MD/MC posts should be filled up on redeployment of surplus/ skeleton posts - Department issued orders