31 வது தேனி கோட்ட மாநாடு 26.03.2017 அன்று ஆண்டிபட்டியில் தோழர் C .நாகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மண்டல செயலர் தோழர் ஜோதி ,திண்டுக்கல் கோட்டசெயலர் மைக்கேல் சகாயராஜ், தேனி அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் போஸ் , மதுரை கோட்ட செயலர் தோழர் சுந்தர மூர்த்தி ,நெல்லை கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ்கலந்துகொண்டனர் .மாநாட்டில்
தலைவராக தோழர் C .நாகேந்திரன் அவர்களும்
செயலராக தோழர் M .செல்லத்துரை அவர்களும் பொருளாளராக தோழர் எழிலரசன் அவர்களும் தேர்ந்தெடுக்க பட்டனர். மேலும் திண்டுக்கல் கோட்டத்தைச் சார்ந்த அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் . B. ராஜசேகர் , தலைவர் சாகுல் ஹமீது, மற்றும் முன்னனித்தோழர்களும் கலந்துகொண்டனர்.
மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடித்த முன்னாள் கோட்ட செயலர் தோழர் சிவமூர்த்திஅவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment