Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Thursday, 9 March 2017

மணமக்களை அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று நீடூழி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்.


திண்டுக்கல் கோட்டம், நிலக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் பணிபுரிந்துவரும்  நண்பர் B. கார்த்திக் கனேஷ் - N. நாகபிரபா @ ரஞ்சனி அவர்களது திருமண வறவேற்பு 08/03/2017அன்று மதுரையில் நடைபெற்றது. அனைத்து அஞ்சல் நண்பர்களும் கலந்துகொண்டோம். மணமக்களை அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று நீடூழி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment